ஜோ ரூட்

img

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - ஆஸ்திரேலியாவின் லபுஷேன் முன்னிலை 

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.